Browsing tag

Krithi Shetty

ஷங்கர் மகன் படத்தில் ரீ என் ட்ரி கொடுக்கும் நான் அவனில்லை ஜீவன்?

‘காக்க காக்க’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் அவர் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கும் இப்படத்தில் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது ஜீவனும் படக்குழுவில் இணைந்துள்ள நிலையில், இதனை […]

இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் அறிமுகமாகும் ‘லவ்வர் பாய்’!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லவ்வர் பாய்’ அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக் இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், உணர்வுகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம், […]

கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி சேர்ந்து நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் பூஜையுடன் துவக்கம்!

சங்கராந்தி 2027-ஐ குறிவைத்து தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி ஒன்று களமிறங்கியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் இயக்குநர் அனில் ரவிபுடி இணையும் புதிய திரைப்படமான #VenkyAnil5 / #NkrAR2 அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் சுமதி அர்ச்சனா வழங்குகின்றனர். கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கும் இந்த திரைப்படம், […]

LIK டிரெய்லர்: எதிர்காலத்துல காதலுக்கு இன்சூரன்ஸ் இருக்குமா?

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர், 2040-ஆம் ஆண்டின் பின்னணியில் ஒரு வித்தியாசமான உலகத்தைக் காட்டுகிறது.   டிரெய்லர் சிறப்பம்சங்கள்: கதைக்கரு: 2040-ஆம் ஆண்டில், ஒரு நிறுவனமானது (Love Insurance Kompany) காதலுக்கு இன்சூரன்ஸ் வழங்குகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பொருத்தத்தை (Compatibility) ஒரு ஆப் (App) மூலம் அந்த நிறுவனம் தீர்மானிக்கிறது. எஸ்.ஜே. சூர்யா மேஜிக்: இந்த நிறுவனத்தின் தலைவராக வரும் எஸ்.ஜே. சூர்யா, […]