Browsing tag

announced

TVK vs AVK.. விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பவர்ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். 2026 ஏப்ரல் மாதம் நடக்கும் எலக்ஷனில் களம் காண இருக்கும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விமர்சனங்கள் இழந்து வருகிறது. இந்த நிலையில் ரவுடி தாத்தா என்ற படத்தின் பூஜையின் கலந்து கொண்ட பவர் ஸ்டார் விஜய் குறித்து பேசி உள்ளார். கட்சி ஆரம்பிக்கப் […]

LIK படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. புதிய தேதி வெளியிட்ட படக்குழு..!

LIK படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் எஸ்.ஜே சூர்யா ,கீர்த்தி ஷெட்டி ,சீமான், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த […]

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !!

பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம் ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்!! பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும், புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில், விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார். இப்படம் ஒரு […]

பிக் பாஸ் ஷாரிக் சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

பிக் பாஸ் ஷாரிக் குட் நியூஸ் ஒன்று சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷாரிக். இவர் ரியாஸ்கான் மற்றும் உமாரியாஸ் அவர்களின் மகன் ஆவார். ஷாரிக் மரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த வருடம் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர் மனைவியுடன் சேர்ந்து ஒரு குட் நியூஸ் சொல்லியுள்ளார். அதாவது மரியா கர்ப்பமாக இருப்பதை அழகிய போட்டோ ஷூட் […]