பணம் இருக்கோ இல்லையோ ஆனால்? விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

விஜய் ஆண்டனியின் பேச்சு வைரலாகி வருகிறது.

actor vijay antony latest speech viral

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல்வேறு படங்களில் இசையமைத்தது தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பது மட்டுமில்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த இவர் அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர் குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசி உள்ளார். அதாவது பணம் இருக்கோ இல்லையோ ஆனால் ஒரு நல்ல குடும்பம் இருந்தால் அது மாதிரி வேறு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சிலருக்கு குடும்பம் இருக்காது நல்ல பந்தம் இருக்காது நல்ல மனைவி கிடைக்க மாட்டாங்க அண்ணன் தம்பி பாசம் இருக்காது சுத்துற குறியா இருப்பாங்க இந்த காலத்துல மதிப்பு தெரியாது பணம் பணம் வேணும் உன்னோட லைஃபை சுத்திகிட்டு இருப்போம்.

நம்ம குடும்பம் தான் அடித்தளம் அதனால் பணம் நிரந்தரம் இல்ல நம்மள சுத்தி இருக்கிறவங்களுக்கு நம்ம முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும் என்று குடும்பம் குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay antony latest speech viral
actor vijay antonyactor vijay antony latest speech virallatest speechviralஅண்ணாதுரைகோடியில் ஒருவன்திமிரு புடிச்சவன்பிச்சைக்காரன்மழை பிடிக்காத மனிதன்விஜய் ஆண்டனி