Browsing tag

விஜய் ஆண்டனி

நல்ல சினிமா விரும்பிகளே ஃபீல் பண்ணாதீர்கள்: விஜய் ஆண்டனி பதிவு..

விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து வெளியாகியுள்ள ‘பூக்கி’ படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனிடையே விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில், ‘நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே, நான் பூக்கி என்ற ஒரு படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளேன். ‘பூக்கி’ ஒரு சூப்பர் படம். பார்த்தவர்களிடம் கேளுங்கள், மிஸ் பண்ணாமல் பாருங்கள். அப்புறம் ஒரு நல்ல படத்தை திரையரங்கில் மிஸ் செய்துவிட்டோம் என ஃபீல் பண்ணாதீர்கள்’ என […]

விஜய் ஆண்டனி தயாரிப்பில் ‘பூக்கி’ படம்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அக்கா மகனும் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில் இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா […]

சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் ஆண்டனி? வெளியான சூப்பர் தகவல்.!!

சிவகார்த்திகேயன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே 26 என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த […]

பணம் இருக்கோ இல்லையோ ஆனால்? விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

விஜய் ஆண்டனியின் பேச்சு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல்வேறு படங்களில் இசையமைத்தது தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பது மட்டுமில்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த இவர் அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர் குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசி உள்ளார். அதாவது பணம் இருக்கோ இல்லையோ ஆனால் ஒரு நல்ல குடும்பம் இருந்தால் […]

சசி-விஜய் ஆண்டனி மீண்டும் இணையும் புதிய படம் ‘நூறுசாமி’..

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சக்தித்திருமகன்’ படம் செப்டம்பர் 19-தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஆழமான அரசியல் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வைரலாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இந்தப் படத்துக்கு […]

சாய் அபயங்கரை இசையமைக்க கூப்பிட காரணம் இதுதான்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

சாய் அபயங்கரை இசையமைக்க கூப்பிடுவதற்கு காரணம் இதுதான் என பேசி உள்ளார் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி ஹீரோ தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் மார்கன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. எனவே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வருவது குறித்து பேசியுள்ளார். குறிப்பாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஒருவரான சாய் அபயங்கருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் […]

மார்கன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மார்கன் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்கன். லியோ ஜான் பால் இயக்க இந்த படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா,அஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் […]

செருப்பு அணியாமல் இருப்பது ஏன்? விஜய் ஆண்டனி விளக்கம்..!

செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தை விஜய் ஆண்டனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்துபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக பிரபலமான இவர் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் லியோ ஜான் பால் மார்கன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சமீபமாக காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் நடந்து வருகிறார். இதை […]

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த சக்தித் திருமகன் வெளியீடு அறிவிப்பு..

‘சக்தித் திருமகன்’ படத்தின் அப்டேட் பார்ப்போம்.. அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘சக்தி திருமகன்’. விஜய் ஆண்டனியே நாயகனாக நடித்து, இசையமைத்து தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இப்படத்துக்கு முதலில் ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தையின் மூலம் ‘சக்தி திருமகன்’ என்று மாற்றினார்கள். சமீபத்தில் வெளியான ‘vijay antony […]

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் மார்கன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது மேலும் அஜய், சமுத்திரக்கனி ,தீப்ஷிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி […]