சாய் அபயங்கரை இசையமைக்க கூப்பிட காரணம் இதுதான்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

சாய் அபயங்கரை இசையமைக்க கூப்பிடுவதற்கு காரணம் இதுதான் என பேசி உள்ளார் விஜய் ஆண்டனி.

actor vijay antony talk about sai abhayankkar

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி ஹீரோ தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் மார்கன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

எனவே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புதியவர்களுக்கு அதிகமாக வாய்ப்பு வருவது குறித்து பேசியுள்ளார். குறிப்பாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஒருவரான சாய் அபயங்கருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இது குறித்து விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

அதாவது சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார் அதனால் எல்லோரும் அவரை இசையமைக்க அழைக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay antony talk about sai abhayankkar
aboutactor vijay antonyactor vijay antony talk about sai abhayankkarsai abhayankkartalkசாய் அபயங்கர்மார்கன்விஜய் ஆண்டனி