Browsing tag

about

மூக்குத்தி அம்மன் 2 குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் இயக்கி நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் […]

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எரிஞ்சு போச்சு.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேச்சு.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக கலக்கி வருபவர் அர்ஜூன். இவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். இந்த நிலையில் படப்பிடிப்பின் போது அவரது தந்தை பட்ட கஷ்டங்கள் பற்றி பேசி உள்ளார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று முதல்வன் இந்த படத்தின் போது ஏற்பட்ட சம்பவம் குறித்து ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். முதல்வன் படத்தில் வீட்டில் வில்லன் வெடிகுண்டு […]

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது.. சிலம்பரசன் ஓபன் டாக்..!

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என சிலம்பரசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]

வித் லவ் படத்தை ரஜினி சார் பார்த்து என்ன சொன்னார்?சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன பதில்.!!

வித் லவ் படத்தை ரஜினி சார் பார்த்து என்ன சொன்னார் என்று கேள்விக்கு சௌந்தர்யா பதில் அளித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இயக்குனர் மகன் இயக்கத்தில் அபிஷன் ஜீவன்த்மற்றும் அனசுவாரா இணைந்து நடித்துள்ளனர் ரொமாண்டிக் டிராமாவாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம்.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு கொந்தளித்து பதில் அளித்துள்ளார் மன்சூர் அலிகான். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்து இருந்தனர். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக […]

விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது.. குஷ்பூ ஓபன் டாக்.!!

விஜய்க்கு நடிகர் சங்கம் உதவி செய்யாது எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி சொல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்தை தெரிவித்து வரும் நிலையில் குஷ்பூவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். […]

சூர்யா கார்த்தி பிரமாதமாக நடிக்கலாம்..ஆனால்? சிவகுமார் ஓபன் டாக்.!!

சூர்யா கார்த்தி குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 70களில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து பேசியுள்ளார் எனது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் ஆனால் என்னை போல் முருகர் வேஷம் அவர்களால் போட முடியாது […]

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க.. விஜய்,அஜித் குறித்த கேள்விக்கு நமிதாவின் நச் பதில்.!!

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல, அழகிய தமிழ் மகன், பில்லா, தி […]

ரஜினி சாருக்கு அப்புறம் அஜித் சாருக்கு அது இருக்கு.. செஃப் வெங்கடேஷ் பட் ஓபன் டாக்.!!

அஜித் குறித்து சிப்ஸ் வெங்கடேஷ் பட் பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் செஃப் வெங்கடேஷ் பட்.இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். ரஜினி சாருக்கு அப்புறம் அஜித் சாருக்கு அந்த பொறுமையும் […]

ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா.. மாரி செல்வராஜ் சொன்ன பதில்.!!

ரஜினியை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் ,மாமன்னன் ,கர்ணன் ,வாழை, போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாரி செல்வராஜுடம் ரஜினிகாந்துடன் இணைந்து படம் எடுப்பீர்களா என்று […]