Browsing tag

விஜய் ஆண்டனி

‘பிச்சைக்காரன்-3’ படம் பற்றி விஜய் ஆண்டனி அப்டேட்ஸ்

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மார்கன்’ படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், முன்னதாக வெளியாகி ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ‘பிச்சைக்காரன்’ படத்தின் அடுத்த பாகம் பற்றி விஜய் ஆண்டனி தெரிவிக்கையில், ‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பிச்சைக்காரன் 3’ […]

எனக்கு அரசியல் அறிவு கிடையாது.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

எனக்கு அரசியல் அறிவு கிடையாது என்று விஜய் ஆண்டனி ஓபன் ஆக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி நான், சலீம் ,பிச்சைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த […]

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவரை 26 ஆவது […]

பகல்காம் தாக்குதல்: தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கு, விஜய் ஆண்டனி மீண்டும் அறிக்கை

‘தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என விஜய் ஆண்டனி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. காஷ்மீர், பகல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பகல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் […]

விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!

விஜய் ஆண்டனி நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் நினைத்தாலே இனிக்கும், சலீம், நான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் புதிய படம் குறித்து […]

மற்ற படங்களை ஓரங்கட்டி பொங்கல் ரேஸில் ஜெயித்த விஷாலின் மதகஜராஜா. முழு விவரம் இதோ.!

பொங்கல் ரேஸில் ஜெயிச்சு உள்ளது விஷாலின் மதகஜராஜா. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, தருணம் ,காதலிக்க நேரமில்லை என பல திரைப்படங்கள் வெளியானது. அதே நேரம் விஷால் நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் மதகஜராஜா என்ற திரைப்படமும் வெளியானது. வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன் ,சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் ரேசில் வெளியான […]

இப்படியொரு வரவேற்பு வரும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: இயக்குனர் சுந்தர்.சி

‘மத கஜ ராஜா’ படம் குறித்து, சுந்தர்.சி பகிர்ந்த அவரது மகிழ்வான மனநிலையை பார்ப்போம்.. அன்று சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்து உருவான திரைப்படம், 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படம் குறித்து சுந்தர்.சி கூறியதாவது: ‘இந்தப் படம் திரைக்கு வரும் தேதி குறித்து நான் பயந்தேன். ஏனென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாக இருந்த ‘மத கஜ ராஜா’ இப்போது திரைக்கு வர இருக்கிறது. ஏனென்றால், அப்போது […]