Browsing tag

actor vijay antony latest speech viral

பணம் இருக்கோ இல்லையோ ஆனால்? விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

விஜய் ஆண்டனியின் பேச்சு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல்வேறு படங்களில் இசையமைத்தது தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பது மட்டுமில்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த இவர் அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர் குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசி உள்ளார். அதாவது பணம் இருக்கோ இல்லையோ ஆனால் ஒரு நல்ல குடும்பம் இருந்தால் […]

செருப்பு அணியாமல் இருப்பது ஏன்? விஜய் ஆண்டனி விளக்கம்..!

செருப்பு அணியாமல் இருப்பதற்கான காரணத்தை விஜய் ஆண்டனி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என அனைத்திலும் தன் திறமையை வெளிப்படுத்துபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக பிரபலமான இவர் நான் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இயக்குனர் லியோ ஜான் பால் மார்கன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சமீபமாக காலில் செருப்பு இல்லாமல் வெறும் காலுடன் நடந்து வருகிறார். இதை […]

எனக்கு அரசியல் அறிவு கிடையாது.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

எனக்கு அரசியல் அறிவு கிடையாது என்று விஜய் ஆண்டனி ஓபன் ஆக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் என கலக்கி வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி நான், சலீம் ,பிச்சைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த […]