Browsing tag

latest speech

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் தான்… நடிகர் யோகி பாபு ஓபன் டாக்.!!

எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின் ஹீரோவாக சில படங்களில் கலக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. முன்னணி நடிகர்களின் படங்களின் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். பொதுவாகவே யோகி பாபு அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் கோவிலுக்கு போவது குறித்தும் கடவுள் பக்தி குறித்தும் பேசி உள்ளார். அதாவது ஷூட்டிங் […]

மங்காத்தா vs கோட்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? பிரேம்ஜி கொடுத்த பதில்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் மங்காத்தா இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்த நிலையில் திரிஷா ,அர்ஜுன், லட்சுமி ராய், அஞ்சலி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

காலம் தான் பதில் சொல்லும்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் பேச்சு.!!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்திலும் நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். […]

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் ரேஞ்சுக்கு பில்டப் இருந்தது.. விஜய் சேதுபதி சொன்ன சுவாரசிய தகவல்..!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி […]

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்களேன்.. ஷாலினி அஜித் ஜாலியான பேச்சு.!!

தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி அஜீத்.அதனை தொடர்ந்து அமர்க்களம் கண்ணுக்குள் நிலவு அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பும் எல்லோருக்கும் அமைய வேண்டும்.. நடிகர் மம்மூட்டி பேச்சு..!

நல்லது செய்வதற்கான மனதும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று மம்மூட்டி கூறியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி போன்ற பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா,ஆனந்தம், மக்களாட்சி மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் கமிட் ஆகி வரும் மம்முட்டி தற்போது பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதாவது உலக அழிவு வரை நாம் வாழ்வோம் என்பது […]

சினிமாவுக்கு வந்ததற்கான காரணம் இது தான்.. உருக்கமாக பேசிய மாரி செல்வராஜ்..!

சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் இயக்க வருவதற்கு முன் அவரது வாழ்க்கையின் […]

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அட்வைஸ்.. அரங்கத்தை அதிரவிட்ட சத்தம்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ் டுடே, டியூட், டிராகன் போன்ற ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்ற படத்திலும் நடித்துள்ளார் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் பிரதீப் ரங்கநாதன் கல்ச்சுரல்ஸ் ப்ரோக்ராம் ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அப்போது […]

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர் புதிய பாதை,உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல் ,இவன், குடைக்குள் மழை ,விந்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களை இயக்கிய நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்து வரும் பார்த்திபன் சுதந்திரத்தை விரும்பும் தலைமுறை குறித்து கூறியுள்ளார். அதாவது நான் சீதாவை பிரிந்ததை நினைத்து வருத்தப்படவே இல்லை சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் […]

ஒரே ஒரு வார்த்தை.. திரையரங்கை தெறிக்க விட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலர் தின ஸ்பெஷல் ஆக வெளியாகி உள்ள இந்த திரைப்படம் மக்கள் […]