வசூலில் மிரட்டும் வேட்டையன், இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Web Ads

வசூலில் மிரட்டி உள்ளது வேட்டையன் திரைப்படம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகத் பாஸில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vettaiyan movie 2 days collection update
vettaiyan movie 2 days collection update

ரஜினியின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இந்த படம் வசூலிலும் விரட்டி வருகிறது என்றே சொல்லலாம் ஏற்கனவே உலக அளவில் முதல் நாளில் 72 கோடியை கடந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களில் 120 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. மேலும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vettaiyan movie 2 days collection update
vettaiyan movie 2 days collection update