வேட்டையன் : OTT உரிமத்தை பெற்ற நிறுவனம் எது? எத்தனை கோடி தெரியுமா?முழு விவரம் இதோ..!

Web Ads

வேட்டையன் படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் தூள் கிளப்பி வரும் திரைப்படம் வேட்டையன். டி.ஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் பகப்பாசில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ,துஷாரா விஜயன், அமிதாப்பச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி இதுவரை இரண்டு நாட்களில் 120 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

vettaiyan movie ott update
vettaiyan movie ott update

இந்நிலையில் இந்த படத்தின் OTT உரிமையை 90 கோடி கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் OTT உரிமையும் இந்த நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

vettaiyan movie ott update
vettaiyan movie ott update