கூலி : நாகர்ஜுனா சொன்ன விஷயம்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Web Ads

கூலி படம் குறித்து நாகார்ஜுனா பேசியுள்ளார்.

nagarjuna latest speech viral

nagarjuna latest speech viral

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த பற்றி நாகர்ஜுனா பேசியுள்ளார்.

Web Ad 2

அதாவது,கூலி படத்தில் ரஜினியுடன் நடித்தது நல்ல அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது படத்தை ரசிகர்கள் பார்க்கும் போது கண்டிப்பாக பல சீன்களுக்கு பலமாக கைகளை தட்டுவார்கள் அந்த அளவுக்கு லோகேஷ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது என்றே சொல்லலாம்.

nagarjuna latest speech viral

nagarjuna latest speech viral