துருவ நட்சத்திரம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்..!
துருவ நட்சத்திரம் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

dhruva natchathiram movie release update
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் கௌதம் மேனன். நீண்ட வருடமாக இந்த படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தில் விக்ரம், ரித்து வர்மா,பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கௌதம் மேனன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dhruva natchathiram movie release update