லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி ஷபானா.. க்யூட் புகைப்படங்கள் இதோ.!!

Web Ads

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் குக் வித் கோமாளி ஷபானா.

Actress Shabana Latest Photos Update
Actress Shabana Latest Photos Update

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

Web Ad 2

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.