இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

Web Ads

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

This Week Top 10 Tamil Serial Update
This Week Top 10 Tamil Serial Update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. அய்யனார் துணை
7. எதிர் நீச்சல்
8. பாண்டியன் ஸ்டோர்ஸ்
9. அன்னம்
10. கார்த்திகை தீபம்

இந்த வாரம் பத்து இடம் பெற்று உள்ள சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்ட் பகிர்ந்து கொள்ளுங்கள்.

This Week Top 10 Tamil Serial Update
This Week Top 10 Tamil Serial Update