விஜய் டிவி பிரியங்கா தேஷ் பாண்டேவிற்கு என்ன ஆச்சு? வரலாகும் புகைப்படம்..!

Web Ads

விஜய் டிவி பிரியங்கா லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

priyanka deshpande latest photoshoot photos
priyanka deshpande latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. சமீபத்தில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதாக ஜாலியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பிரியங்காவிற்கு என்ன ஆச்சு என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.