Vishnu Vishal
Vishnu Vishal

Vishnu Vishal : தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்திற்கு போராடி வருபவர் விஷ்ணு விஷால்.

வெண்ணிலா கபடிக்குழுவில் தொடங்கி பத்து ஆண்டிற்கும் மேலாக நடித்துவரும் இவர் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக நகர்கிறார்.

அதெல்லாம் பார்த்ததே இல்ல.. மணிரத்னத்தை பங்கமாய் கலாய்த்த பிரேம்ஜி!

கடந்த ஆண்டு வெளியான ராட்சசன், இவருடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இவரை நம்பி பல இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

சூர்யா 38 படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

அந்தவகையில் அடுத்ததாக இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

தற்சமயம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஜெயில் படத்தை இயக்கிவரும் வசந்தபாலன், அந்த படம் முடிந்ததும் இப்படத்தை இயக்குகிறாராம்.

இந்த இளம் இயக்குனருடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்? எத்தனை படம்பா?

மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தர்பார் சூர்யாவின் காப்பான் படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.