Suriya 38 Updates
Suriya 38 Updates

Suriya 38 Updates : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூர்யா 38.

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

விக்ரமால் அசிங்கப்பட்ட பாலாவுக்கு கை கொடுக்கும் சூர்யா – வெளியான அதிரடி தகவல்.!

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும்  ஜி.வி.பிரகாஷ்  இப்படத்துக்கு
இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால்
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கவுள்ளாராம்.

சூர்யாவின் NGK ரிலீசால் ஒதுங்கி கொண்ட விஜய் – வெளியான பரபரப்பு தகவல்.!

இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சூர்யா 38 படம் குறித்த மாஸான ஒரு தகவலை வெளியிட்ட ஜி.வி – புகைப்படம் உள்ளே!

Surya 38 Updates :
Surya 38 Updates :
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.