Suriya Next Movie

Suriya Next Movie : விக்ரமால் அசிங்கப்பட்ட பாலாவுக்கு நடிகர் சூர்யா கை கொடுக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் தனித்துவமான திறமை கொண்ட இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் முதல் முறையாக நடிகர் விக்ரம் கேட்டு கொண்டதற்கு இணங்க துருவ் விக்ரமை வைத்து வர்மா படத்தை இயக்கி இருந்தார்.

மீண்டும் சர்ச்சை இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா? அதிர வைக்கும் தகவல்!

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரிமேக் என உருவான இந்த படம் ரியல் அர்ஜுன் ரெட்டியுடன் துளி கூட ஒன்றி போகாததால் குப்பைக்கு போனது. இதனால் இதுவரை தனக்கென தனி மதிப்பை பெற்றிருந்த பாலா அசிங்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பாலா தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். அந்த கதையை சூர்யாவிடம் கூறியுள்ளார்.

சூர்யாவின் NGK ரிலீசால் ஒதுங்கி கொண்ட விஜய் – வெளியான பரபரப்பு தகவல்.!

சூர்யாவிற்கும் கதை மிகவும் பிடித்து போக நடிக்க ஓகே சொல்லியுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.