Thaikudam Bridge
 Thaikudam Bridge

 Thaikudam Bridge : சுதா கோங்கரா இயக்கத்தில் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தது. படப்பிடிப்பு நாளை சென்னையில் துவங்குகிறது.

சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

காமெடி நடிகருடன் சூர்யா, கார்த்தி – இணையத்தை கலக்கும் புகைப்படம்.!

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும் ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் ஒன்றை ஜி.வி.பகிர்ந்துள்ளார்.

ஆரம்பமே அட்டகாசமா இருக்கே – டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா.!

அதில் கேரளாவில் பிரபலமான thaikudambridge குழுவினர் இப்படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாகவும் இந்த பாடலை அருண்ராஜ் காமராஜ் எழுதியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

 Thaikudam Bridge :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.