Suriya Karthi

Suriya Karthi : காமெடி நடிகருடன் சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் நடிகர் சூர்யாவும் அவரது தம்பி கார்த்தியும். இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஆர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

காமெடி படத்தை கையில் எடுத்த சூர்யா – ஹீரோயின் கூட இவர் தான்!

அப்போது காமெடி நடிகர் சூரியுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

சூர்யா, கார்த்தி, சூரி என அனைவருமே பார்ப்பதற்கு செம லுக்கில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அஜித் மரியாதையே தனி தான் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

ஆர்யாவிற்கும் நடிகை சாயீஷாவிற்கும் இரு தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. சாயீஷா கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் சூர்யாவுடன் காப்பான் படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya Karthi and Soori
Suriya Karthi and Soori in Arya Wedding
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.