Manirathnam
MaManirathnam

Manirathnam : தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரேம்ஜி.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளய மகனான இவர் இசையமைப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

விக்னேஷ் சிவன் படத்தில் சிவாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை – ரசிகர்கள் எதிர்பார்க்காத ஜோடி.!

இந்நிலையில் இவருடைய இசையில் ஆர்.கே.நகர் திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.

வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?

இதுதொடர்பாக அண்மையில் பத்திரியாளரை சந்தித்த பிரேம்ஜியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, ஓகே கண்மனி படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்பதுதான் அந்த கேள்வி.

இதற்கு பதிலளித்த பிரேம்ஜி, இந்த இரண்டு படங்களையும் நான் பார்த்ததே இல்லை.. எனக்கு பிழிவது போன்ற காதல் படங்கள் பிடிக்காது.

எனக்கு அவசியம் இல்லை – இந்தியன் 2 குறித்து கமல்ஹாசன் அதிரடி.!

ஜாலியான காமெடியுடன் கூடிய ஹீரோயிச படங்கள்தான் பிடிக்கும் என கூறியுள்ளார். இது மணிரத்னம் ரசிகர்கள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here