vijay devarakonda Speech :
vijay devarakonda Speech :

Vijay devarakonda Speech : அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.

கெத்தாக மாஸாக கம்பேக் கொடுக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் – விவரம் உள்ளே!

அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.

இந்நிலையில் அண்மையில் மகேஷ் பாபுவின் மஹரசி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இவர் மகேஷ்பாபு குறித்து அதில் பேசினார்.

சத்தியமா மீண்டும் சன் டிவி-க்கு வர மாட்டேன் – அதிர்ச்சி காரணத்தை சொன்ன அஞ்சனா.!

அவர் கூறியதாவது, “ நான் ஒரு மகேஷ் பாபு ரசிகனாகவே இங்கு வந்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றிபெற வேண்டும். அதுவும் மே 9-ம் தேதி என் பிறந்தநாளில் இப்படம் வெளியாகிறது.

தர்பார் பிஸி நேரத்திலும் பிரபல தமிழ் நடிகரை சந்தித்த ரஜினி -வைரலாகும் புகைப்படம்!

அதனால் ஒரு சென்டிமென்ட்டுக்காக இப்படம் வெற்றிபெற வேண்டும் என எனக்கு அழுத்தம் உள்ளது” என்றார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.