vishnu vardhan
vishnu vardhan

vishnu vardhan : புது நூற்றாண்டின் தொடக்கத்தில் அஜித் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. அப்படியான தருணத்தில் தன் ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு அவர் கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட் தான் பில்லா.

ரஜினியின் படத்தை ரீமேக் செய்ய போகிறார் என்றதும் ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆச்சரியத்துடன் பார்த்தது. ஏற்கனவே வெற்றிபெற்ற படத்தை ரீமேக் செய்தால் யார் பார்ப்பார்கள்? என கேள்வி எழுந்தது.

ஆனால் பில்லாவில் அஜித் செய்த மாற்றம் தமிழ் சினிமாவின் புது டிரெண்ட் செட்டாக அமைந்தது.

கோட் சூட், கூலிங் கிளாஸ், ஸ்டைலிஷ் மேக்கிங் என ஒரு ஹாலிவுட் Don படத்தை தமிழ் டப்பிங்கில் பார்த்த உணர்வை தமிழ் ரசிகனுக்கு பில்லா கொடுத்தது.

இதன் மாபெரும் வெற்றியின் மூலம் தான் விட்டுச்சென்ற சிம்மாசனத்தில் மீண்டும் ஒய்யாரமாக ஏறி அமர்ந்தார் அஜித்.

கெத்தாக மாஸாக கம்பேக் கொடுக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் – விவரம் உள்ளே!

அப்படிப்பட்ட படத்தை கொடுத்த விஷ்ணு வர்த்தன் நீண்ட காலமாக ஒரு நிலையான ஹிட் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் அடுத்தடுத்தாக பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கபோவதாக விஷ்ணு வர்த்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கெத்தாக மாஸாக கம்பேக் கொடுக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் – விவரம் உள்ளே!

இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாகவும் கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கிறார்கள்.