தெறிக்கவிடும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள், படக்குழு வெளியிட்ட பதிவு.!!

Web Ads

விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

vidamuyarchi movie first single update

vidamuyarchi movie first single update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மகிழ்திருமேனி இயக்கத்திலும் லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ரம்யா சுப்ரமணியன்,ஆரவ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Web Ad 2

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று ஒரு மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களை வெளியிட்டு உள்ளது.இது மட்டும் இல்லாமல் லிரிக்ஸ் வீடியோ மாலை 5:05 மணிக்கு வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளனர்.

இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.