Thalapathy 63 Producer Tweet | Vijay | Nayanthara | Kathir | Vivek | Yogi Babu | A. R. Rahman | Atlee | S. Ramana Girivasan
Thalapathy 63 Producer Tweet

Thalapathy 63 Producer Tweet : அப்டேட் கேக்குற நேரமா இது என தளபதி 63 தயாரிப்பாளர் ட்வீட் செய்தது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்டை கேட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை படாதபாடு படுத்தி வருகின்றனர்.

தளபதி 63 பிளாஷ்பேக் குறித்த ரகசியத்தை உளறிய பிரபல நடிகர்!

இந்நிலையில் தற்போது Pray_For_ Nesamani என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு அப்டேட் கேக்குற நேரமா இது? நேசமணிக்காக pray பண்ணுங்க என வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

அப்டேட் கொடுக்காம தப்பிக்க இப்படியொரு சாக்கு சொல்றீங்களா மேடம் என விஜய் ரசிகர்களுக்கு கேள்வி கேட்டு வருகின்றனர். அப்டேட் வர வரைக்கும் அடங்க மாட்டாங்க போலயே…

தளபதி 63 தயாரிப்பாளருக்கு விஜய் போட்ட அதிரடி கண்டிஷன் – மிரண்டு போன தயாரிப்பாளர்!