NGK Video Contest

இத கண்டு பிடிங்க பார்க்கலாம் என NGK டீம் சூர்யா ரசிகர்களுக்கு ஜாலியான வேலை ஒன்றை கொடுத்துள்ளது.

NGK Video Contest : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் NGK.

இப்படத்தின் டீஸர். ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்பை பெற்றதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக நிலவி வருகிறது.

என்.ஜி.கே பாட்டுக்கு அடிமையான பிரபல இசையமைப்பாளர் – அவரே சொன்ன தகவல் இதோ!

மேலும் சூரியாவும் செல்வா ராகவனும் முதல் முறையாக இணைந்திருப்பதும் இந்த எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாகவும் இருந்து வருகிறது.

தற்போது படக்குழு ட்விட்டர் பக்கத்தில் சாய் பல்லவியும் ரகுல் ப்ரீத் சிங்கும் செய்யும் ரியாக்ஷன் ஒன்றை GIF போட்டோவாக வெளியிட்டு இதற்கு கேப்ஷன் என்ன என்பதை கண்டு பிடியுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

விஜயை ஓவர்டேக் செய்த சூர்யா – இந்தியாவிலேயே இது தான் முதல் முறை.!

சூர்யா ரசிகர்களுக்கு ஆளாளுக்கு ஆர்வத்துடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.