Vijay Strict condition : Thalapathy Vijay | Nayanthara | Atlee | Kollywood | Tamil Cinema | Nayanthara | Yogi Babu | kathir

Vijay Strict condition :

Vijay strict condition  : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும்,

இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்து வருகிறார். இவர் விஜய் படத்தை தயாரிப்பது இதுவே முதல்முறை.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை யாருக்கும் விற்கக்கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

அப்போதுதான் படம் நஷ்டம் ஏற்பட்டாலும் பெயர் கெட்டுவிடாது என்பது விஜய்யின் எண்ணம். ஆனால் அதில்தான் அதிக லாபம் என்பதால் தயாரிப்பாளர் விஜய்யின் இந்த முடிவால் கடும் அதிருப்தியில் உள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.