முடியாத நிலையிலும் தளபதி விஜய் சாதித்து காட்டுவது தான் தளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
Thalapathy 63 Climax : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வரும் திரைப்படம் தளபதி 63.
கால்ஷீட் கேட்ட கார்த்திக் சுப்புராஜ், திருப்பி அனுப்பிய விஜய் – அதுவும் என்ன சொல்லி தெரியுமா?
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கதிர், யோகி பாபு, விவேக், இந்துஜா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
தன்னுடைய நண்பன் கால்பந்தாட்ட கோச்சரான கதிரை கொலை செய்து விடுவதால் அந்த கொலைகார கும்பலை எப்படி விஜய் பழி வாங்குகிறார்? கதிரின் டீமை எப்படி ஜெயிக்க வைக்கிறார்? என்பது தான் கதை என கூறப்பட்டு வருகிறது.
தளபதி 63 வியாபாரத்தில் ரஜினியை தூக்கி சாப்பிட்ட விஜய் – எத்தனை கோடி தெரியுமா?
இதனைத்தொடர்ந்து தற்போது கதிரை கொலை செய்யும் கும்பல் விஜயையும் தீர்த்து கட்ட முடிவு செய்கிறது. இதனால் விஜய் தாக்கப்பட்டு முடியாத நிலையில் வீல் சேரில் அமரும் நிலைக்கு சென்று விடுகிறார்.
அஜித்தை தாக்கி வசனம், நோ சொன்ன விஜய் – இயக்குனர் சொன்ன சுவாரஷ்ய சம்பவம்.!
அப்படியான நிலையில் கதிரின் டீமை எப்படி ஜெயிக்க வைக்கிறார் என்பது தான் கிளைமேக்ஸ் என கூறப்படுகிறது. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.