Thalaivar 166 update

Thalaivar 166 Update : ரஜினியின் மகளாக நடிக்க கமிட்டாகியுள்ளார் தளபதி விஜயின் தங்கையாக நடித்த நிவேதா தாமஸ்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஜில்லா.

மறைக்கப்பட்ட உண்மை கதையை பேசும் சூர்யாவின் படம் – அப்படி என்ன உண்மை?

இந்த படத்தில் தளபதிக்கு அப்பாவாக மோகன் லால் நடிக்க தங்கையாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார்.

கில்லி படத்தில் நடித்த விஜயின் தங்கையா இது? – ஷாக்கிங் புகைப்படம்.!

மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகவும் நடித்து வருகிறார். இவைகளை தொடர்ந்து ரஜினிகாந்த் முருகதாஸ் இணைய உள்ள படத்திலும் ரஜினிக்கு மகளாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தளபதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் தான் ஹீரோ – விஜய் அறிவிப்பு.!

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Nivetha-Thomas
Nivetha Thomas
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.