Ghilli Vijay Sister

Ghilli Vijay Sister :  கில்லி படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த புவனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் ஷாக்காக்கி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் தரணி இயக்கத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த படம் கில்லி.

கடந்த 2004-ம் ஆண்டில் வெளியாகி இருந்த இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நான்சி ஜெனிபர்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜயுடன் சேர்ந்து செமையாக கலாட்டா செய்து அனைவரையும் கவர்ந்திருந்தார்.

தற்போது இவர் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி புவனாகவாக நடித்த அந்த பொண்ணா இது என பலரையும் வியக்க வைத்துள்ளது.

இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடும் போதும், பார்ப்போரும் இன்னும் என்னை சிறிய பெண்ணாகவே நினைந்து கொண்டுள்ளனர் என வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படங்கள் :

Ghilli Vijay Sister Ghilli Vijay Sister Ghilli Vijay Sister