Suriya Movie Update :
Suriya Movie Update :

Suriya Movie Update : நடிகர் சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முடிந்ததும் சுதா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

சூர்யா 38 : பட்டய கிளப்பும் கூட்டணி – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை கதையை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.

இதை வழக்கமான பயோபிக் படமாக இல்லாமல் வித்தியாசமாக எடுக்க சுதா திட்டமிட்டுள்ளாராம்.

captain-gopinath-banner-image

அந்த வகையில் கோபிநாத் குறித்து இதுவரை வெளிவராத தகவல்கள் மற்றும் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இப்படத்தில் பேசப்படுகிறதாம்.

மீண்டும் வாரணம் ஆயிரம் மேஜிக் – சூர்யா 38 குறித்து வெளியான அப்டேட்.!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் பாடல்களை கேட்ட சூர்யா, தன் கைப்பட அவருக்கு வாழ்த்து மடல் எழுதி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.