Vijay BioPic

Vijay BioPic : தளபதி விஜயின் வாழ்க்கை வரலாறு படம் உருவானால் இவர் தான் ஹீரோ என இயக்குனர் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

ரசிகர்கள் அதிகம் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் லிஸ்ட் – அஜித், விஜய்க்கு வந்த சோதனை.!

இவருடைய வாழ்க்கை வரலாறெல்லாம் படமானால் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் இயக்குனர் ஏ.எல் விஜய் கலந்து கொண்ட போது அவரிடம் விஜயின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவீர்களா? என கேட்டனர்.

அதற்கு விஜய் இயக்குவேன். அதிலும் ஹீரோவாக சஞ்சய் நடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என கூறியுள்ளார்.

விஸ்வாசம் செட்டில் விஜயை பாராட்டிய அஜித் – முதல் முறையாக வெளியான தகவல்.!

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் இயக்குனர் விஜய் சொன்னது நடக்க வேண்டும் என தன்னுடைய ஆசையா வெளிப்படுத்தி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.