Ajith and Vijay

Ajith and Vijay : விஸ்வாசம் செட்டில் விஜயை பாராட்டியுள்ளார் தல அஜித். அந்த தகவலை நடிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் விஸ்வாசம். இன்று வரை இப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

விஜயை இயக்காமலே லாபம் பார்த்த ஒரே இயக்குனர் – அவரே வெளியிட்ட அதிரடி தகவல்.!

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித் தளபதி விஜயை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இதனை இப்படத்தில் நடித்திருந்த ரமேஷ் திலக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது நாங்கள் அனைவரும் கேரவனில் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது தொலைக்காட்சியில் விஜயின் தெறி படத்தில் இருந்து பாடல் ஒன்று ஒளிபரப்பானது.

ரசிகர்கள் அதிகம் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் லிஸ்ட் – அஜித், விஜய்க்கு வந்த சோதனை.!

அதில் விஜயின் நடனத்தை பார்த்த அஜித், எப்படி அசால்ட்டா ஆடுறாரு பாருங்க. பிறகும் டான்ஸ் ஓட பிறந்த மனிதர் அவர் என பாராட்டியதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.