கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை.
Tamizhum Saraswatiyum Megna in Glamour Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் கடந்த வாரத்துடன் மொத்தமாக முடிவுக்கு வந்தது.
மேலும் இந்த சீரியலில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அக்ஷிதா பூபையா. தமிழில் சன் டிவியின் கண்ணான கண்ணே என்ற சீரியல் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கவர்ச்சியில் படுத்தபடி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.