ஹேர் ஸ்டைலை மாற்றி கவர்ச்சி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இலக்கியா சீரியல் ஹீமா பிந்து. 

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹீமா பிந்து.

இந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இலக்கியா என்ற தொடரில் நடிக்க தொடங்கினார். சில காரணங்களால் இலக்கியா சீரியலில் இருந்தும் இவர் வெளியேறி விட்ட நிலையில் அப்படி எந்த ஒரு சீரியலில் நடிக்காமல் இருந்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது தனது ஹேர் ஸ்டைலை மாற்றி கவர்ச்சி லுக்கில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.