Top 30 Celebrities

Top 30 Celebrities : ரசிகர்களை அதிகம் கவர்ந்த 30 ஆண்கள் யார் என்ற பட்டியலை பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டு அஜித், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புது வருடங்கள் தொடங்கி விட்டாலே சினிமாவை சார்ந்த விருது விழாக்கள், இந்த லிஸ்ட், அந்த லிஸ்ட் என வரிசையாக ஒவொன்றாக வெளியாகி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இதுல No 1 ரஜினி தான், விஜய்க்கு 2-வது இடம் தான் – அதிர்ச்சியாக்கிய லிஸ்ட்.!

தற்போது ஆங்கில பத்திரிக்கை ஒன்று சென்னையில் ரசிகர்கள் விரும்பும் 30 ஆண் பிரபலங்கள் யார் என்பது தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி அந்த லிஸ்டை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் அனிருத் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். அதர்வா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகியோர் 5,6, 7 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கூட 13-வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் ரசிகர்கள் கொண்டாடும் பெரிய நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், விக்ரம் என யாருமே இந்த லிஸ்டில் இடம் பெறவில்லை என்பது தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

  1. அனிருத்
  2. அதர்வா
  3. விஜய் தேவரகொண்டா
  4. ஹரிஷ் கல்யாண்
  5. சிவகார்த்திகேயன்
  6. தனுஷ்
  7. சிம்பு
  8. துல்கர் சல்மான்
  9. ஆதி
  10. ஆரவ்
  11. ஹிப் ஹாப் ஆதி
  12. ஜெயம் ரவி
  13. துருவ் விக்ரம்
  14. பரத் ராஜ்
  15. பாலாஜி முருகதாஸ்
  16. ஸ்ரீகாந்த்
  17. விஷ்ணு விஷால்
  18. ஆர்யா
  19. ஜீவா
  20. சித் ஸ்ரீராம்
  21. பிரஜின்
  22. மஹத்
  23. முரளி விஜய்
  24. ஷாரிக்
  25. மிர்ச்சி விஜய்
  26. கௌதம் கார்த்திக்
  27. நகுல்
  28. அசோக் செல்வன்
  29. தினேஷ் கார்த்திக்
  30. பிரசன்னா
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.