Vijay Vs Rajini

Rajini Vs Vijay : உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய்க்கு இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகி விடுகின்றன.

விஜயை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகர் – என்ன இப்படி ஆகிடுச்சே.!

ஆனால் உலக அளவில் ஒரு சில படங்கள் தான் ரூ 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைக்கின்றன.

அப்படி ரூ 200 கோடி வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டை பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

இந்த லிஸ்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, எந்திரன், 2.O, பேட்ட என 4 படங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு அடுத்ததாக மெர்சல், சர்கார் என விஜயின் இரண்டு படங்கள் இடம் பிடித்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் விக்ரமின் ஐ திரைப்படம், ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம், பிரபாஸின் பாகுபலி 2 ஆகிய படங்களும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.