Browsing Tag
செளந்தர்யா ரஜினிகாந்த்
பெரிய வரவேற்பு பெற்ற 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள 'வித் லவ்' படம் வரும் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஷன் ஜீவிந்தின் உதவி இயக்குநரான…
Read More...