‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்
அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
'தல' அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக…
‘எந்த காதலும் சாஷாவின் காதல் போல் வராது: நாக சைதன்யா மீது சமந்தா அட்டாக்?
2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா மீது, நடிகை சமந்தா கடும் கணை தொடுத்திருக்கிறாரா? என காண்போம்..
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடித்தார். அப்போது, ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் காதல் மலர்ந்து,…
‘லெஜண்ட்’ சரவணனின் லுக் வேற மாதிரி: வைரலாகிறது ஜார்ஜியா ஷூட்டிங் போட்டோஸ்..
'லெஜண்ட்' சரவணன் பகிர்ந்த தனது அடுத்த படத்தின் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..
மெகா தொழிலதிபரான 'லெஜண்ட்' சரவணன் தனது கடை விளம்பரத்துக்காக அவரே மாடலாக தன்னை உருமாற்றிக் கொண்டு தமன்னா, ஹன்சிகா என பல…
அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம்: இயக்குனர் யார் தெரியுமா?
புஷ்பா-2 படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து, அல்லு அர்ஜூனின் அடுத்த பட அப்டேட் குறித்து காண்போம்..
புஷ்பா-2 படம், ரிலீஸ் ஆன முதல் நான்கு நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் ரூ.800 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம்…
‘சூர்யா 45’ படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல்: புதிய இசையமைப்பாளர் கமிட்
நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் விலகியதையடுத்து, சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:
மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது…
புதுக்கோட்டையில் நடந்த வெற்றி,வைஷு ரிசப்ஷன்.. கியூட் வீடியோ இதோ..!
புதுக்கோட்டையில் வெற்றி மற்றும் வைஷுவிற்கும் மீண்டும் ரிசப்ஷன் நடந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில்…
அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் லாஸ்லியா.. வீடியோ இதோ.!!
அழகில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனாவின் முதல் பதிவு., என்ன சொல்லி இருக்கிறார்…
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாச்சனா முதல் பதிவை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி…
Veera Dheera Sooran Teaser | Chiyaan Vikram | SJ Suryah | S.U.Arunkumar | G.V.Prakash Kumar | Riya Shibu
https://youtu.be/uxVyf47UllA
The Girlfriend Teaser (Tamil) | Rashmika Mandanna | Dheekshith Shetty | Rahul R | Hesham A Wahab
https://youtu.be/XRdovyfp9vo
