Pushpa 2

புதுக்கோட்டையில் நடந்த வெற்றி,வைஷு ரிசப்ஷன்.. கியூட் வீடியோ இதோ..!

புதுக்கோட்டையில் வெற்றி மற்றும் வைஷுவிற்கும் மீண்டும் ரிசப்ஷன் நடந்துள்ளது.

vetri vasanth and vaishnavi reception video

vetri vasanth and vaishnavi reception video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகனாக முத்து என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த். இவரின் எதார்த்தமான நடிப்பிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.

அதே தொலைக்காட்சியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷு சுந்தர் இவரை காதலிப்பதாக சமீபத்தில் வெற்றி அறிவித்திருந்தார். அறிவித்த சில நாட்களிலேயே இருவருக்கும் நிச்சயதார்த்த முடிந்த நிலையில் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சீரியல் பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

தற்போது மீண்டும் புதுக்கோட்டையில் இவர்களது ரிசப்ஷன் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இது குறித்த வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமில்லாமல் சூப்பர் ஜோடி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sathya Sekar (@jiyamakeupartistry)