டூரிஸ்ட் பேமிலி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார் சிம்ரன்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சைமா 2026 விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வலுவான…

அந்த நொடி எனக்கு கண்ணீர் வந்துவிட்டது – நிமிஷா சஜயன்

வித்தியாசமான கதைக்களங்களையும், நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து பாராட்டுகளைப் பெற்று வருபவர் நடிகை நிமிஷா சஜயன். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இவர், தனது…

டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்ற நிலையில், ‘காந்தா’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சமுத்திரக்கனி, சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.…

பிக்பாஸ் டாஸ்க்கில் அதிர்ச்சி.. லட்சுமி பிரியா தள்ளியதில் மயக்கமடைந்த ஆனந்தி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்க் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில், லட்சுமி பிரியா தள்ளியதில் ஆனந்தி காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியில்…

- Advertisement -

பழம்பெரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா!

இந்திய இசை உலகின் அழியாத அடையாளமாகத் திகழ்ந்த பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில்…

தி கிராண்ட் மாஸ்டர் கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

V6 Film Pvt Ltd சார்பில் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. முன்னணி இயக்குநர்களான ஹெச்.…

பீல் மை லவ் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமான ‘ஃபீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று…