சீயான் விக்ரமின் புதிய படத் தலைப்பு ‘பவர் ஹவுஸ்’

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, அட்டகாசமான வீடியோ மூலம்…

பேருந்து கட்டணங்கள் விமான டிக்கெட் அளவுக்கு இருக்கு! – இயக்குநர் பேரரசு

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவதற்கு இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ஒரே சீரான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும்…

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் டீசர் வெளியானது!

நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும்…

கரீனா கபூர் – பிருத்விராஜ் நடிப்பில் ‘டாய்ரா’ டிரெய்லர் வெளியானது!

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா…

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது…

25 ஆண்டுகளுக்குப் பிறகு சவாலான கதாபாத்திரம் – கருணாஸின் என்ன விலை!

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’…