கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ‘தாழ் திறவா’
ஆதவ் கண்ணதாசன் - வாணி போஜன் நடிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படமான “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின்…