விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர்…

ஏகன் ஒரு கருப்பு வைரம் – இயக்குநர் பொன்ராம் புகழாரம்!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள…

விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’…

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini),…

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ உடன் வெளியாகும் ‘டிரோன்ஸ்’ – சித்தி இத்னானி நெகிழ்ச்சி

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள…

ஆர்யாவின் 40-வது படத்திற்கு ஹலோ காதல் எனத் தலைப்பு?

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 40-வது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நிகில் முரளி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன்…

முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்த குஷ்பு… என்ன கோரிக்கை தெரியுமா?

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு எனத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும்,…

- Advertisement -

75 நாட்களில் உருவான அமெரிக்க ஆவி… நெப்போலியன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ள திரைப்படம் ‘அமெரிக்க ஆவி’. காமெடி ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள…