பிளாஸ்ட் – திரை விமர்சனம்

மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் குடும்ப திரைப்படமான ‘பிளாஸ்ட்’, ஸ்டைலிஷ் ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான கமர்ஷியல் அம்சங்களும் இணைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தை மையமாகக் கொண்டு கதை…

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும்…

வட சென்னை செட்டில் அதிரடி ஆக்‌ஷன்: சிலம்பரசன் – வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ பட அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் (STR) கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் குறித்து தற்போது ஒரு…

நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஆர். ராகேஷ். ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படம் தற்போது திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது.…

‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்தது இந்த கிராமம் தான்! – தேவி ஸ்ரீ பிரசாத்…

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்றிருந்த தேவி ஸ்ரீ…

நடிகர் வைபவ்வின் தத் தவம் அஸி புதிய படம்!

ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வரும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே தொடங்கியது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே…

யாத்திசை படப்பிடிப்பை நிறைவு செய்த சசிகுமார்!

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு…

இது ஒரு அழகான ராம்-காம் படம் – நடிகை குஷ்பு!

அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரொமான்ஸ் மற்றும் ஃபேண்டஸி கலந்த புதுமையான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படம், தமிழ் சினிமாவில்…