Gautam Menon joins Sibiraj film :

Gautam Menon joins Sibiraj film :  தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன்.

காதலனுடன் நித்யா மேனன்? – முதல் முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்.!

கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது.

காமெடியா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க – தர்ம பிரபு விமர்சனம்.!

இந்நிலையில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் என இரண்டு படங்களை ஆரம்பித்து கிடப்பில் போட்டிருக்கும் கௌதம், இதே வேளையில் வலைத் தொடர் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

இதுபோக நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சிபிராஜ் நடிக்கும் வால்டர் படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளார். இந்த தகவலை சிபிராஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

காக்க காக்க இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா? – அப்செட்டில் ரசிகர்கள்.!

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.