Nithya Menen

Nithya Menen Lover : நித்யா மேனன் ஒருவரை கட்டி பிடித்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 180 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் நித்யா மேனன்.

இந்த படத்திற்கு முன்பாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்தவர்.

மேலும் இவர் ஒ காதல் கண்மணி, தளபதி விஜயுடன் மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றார். இவர் தற்போது ஜெயலலிதாவின் பயோ பிக் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒருவரை கட்டி அணைத்து கொண்டு எடுத்த புகைப்படத்தை Friends, love and happiness.. என்ற வசனத்துடன் வெளியிட்டுள்ளார்.

இதனால் இவர் தான் நித்யா மேனனின் காதலனோ என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நீங்க கமிட்டாகிடீங்களா? எனவும் வருத்தத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.