Kaakha Kaakha

Kaakha Kaakha 2 : காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்கு பதில் வேறொரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யா போலீசாக கலக்க ஜோதிகா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஜோதிகாவுக்கு அடித்த ஜாக்பாட்.!

தற்போது கெளதம் மேனன் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இருப்பதாகவும் ஆனால் ஹீரோ சூர்யா இல்லை அவருக்கு பதிலாக நடிகர் விஷாலை நடிக்க வைக்கலாம் திட்டமிட்டு வருவதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். மேலும் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களே ரிலீசாகாமல் இருப்பதால் இந்த தகவலும் உண்மையாக இருக்காது என பேசி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.