“என் சொந்த வீடு”புகைப்படத்துடன் ஷாலின் சோயா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..!

சொந்த வீடு கட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலின் சோயா.

தமிழ் சின்னத்திரையில் குக் வித்து கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஷாலின் சோயா. இவரின் எதார்த்தமான பேச்சாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

cook with comali actress shaalinzoya latest update
cook with comali actress shaalinzoya latest update

அதில் இது எனது சொந்த வீடு,வீடு கட்டும் கனவு நிறைவேறியது. ஒரு பால்கனியுடன் கூடிய ஒரு சிறிய பிளாட் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shaalin Zoya (@shaalinzoya)